உன்னை உனக்கே அறிமுகம் செய்யும்
வாழ்க்கை சந்தோசமாக வாழ வழி வகுக்கும்
மனதில் கவலைகளும் குழப்பங்களும் தெளியும்
குற்ற உணர்ச்சிகளை குழி தோண்டி புதைக்கும்
கர்ம வினை தீர வாய்ப்பு கிடைக்கும்
இதுவரையிலும் பார்த்திடாத ஆன்மீக வகுப்பாக இருக்கும்.!!
- சிவயோகி
உலகம் பலவித மாறுதல்களை சந்தித்த வண்ணம் இருக்கிறது. மாற்றம் மட்டுமே மாறாது நிகழ்கிறது. இதில் மனிதன் வாழும் விதம் மட்டும் விதிவிலக்கல்ல. இன்றைய உலகில் மனிதன் மன நிறைவுடன் வாழ புதுமைகளை அறிவதும், அத்துடன் ஒத்திசைவு கொள்ளவதும் அவசியமாகும்.
இதனை மனதில் கொண்டு துவங்கப்பட்டது ” ஆனந்த வாழ்வு” என்ற போதனை வகுப்பு. இது பிரதி மாதம் இரண்டாவது ஞாயிறு காலை ஒன்பது மணி முதல் மாலை ஐந்து மணி வரை நடைபெறும்.
இந்த வகுப்பில்..
௧. நான் யார் ? என்ற கேள்விக்கு பதிலும்
௨. எப்படி வாழ்வது ? என்ற கேள்விக்கு தீர்வும்
௩, துன்பம் ஏன்? என்ற கேள்விக்கு முடிவும்
௪. இன்பமாய் வாழ வழிகளை ஆராய்ந்து
௫. மரணத்தையும் மகிழ்வாக ஏற்கும் பக்குவத்தையும் போதித்து,
நடைமுறை சிக்கல் ஏதும் இன்றி தன்னை இன்பமாய் பராமரிக்கும் உத்திகள் கற்று தரப்படும். இந்த வகுப்பை உங்கள் பகுதியில் நடத்த நீங்கள் விரும்பினால் எங்களை தெடர்புக் கொள்ளவும்
காலம் :
ஓரு நாள் வகுப்பு காலை 8.45 முதல் மாலை 6 வரை.
மதிய உணவும், காலை மாலை தேநீரும் வழங்கப்படும்.
தொடர்பு : +91 97102 30097 | yogakudil@gmail.com
15 மே 2021
8:45 AM - 6 PM
Yogakudil ChennaiView On Map
Rs