client
சரவணக்குமார்
சென்னை
இந்த அனுபவ பதிவை எழுத வாய்ப்பு கொடுத்த இறைக்கும் என் குருவுக்கும் நன்றி. பெயர் - சரவணக்குமார்

இடம் - அரும்பாக்கம் சென்னை. உபதேசம் பெற்ற தினம் - 01/11/2015. பயிற்சியின் அனுபவம் மூன்றாவது கண் விழிப்பு அமுதம் சுரப்பது உடல் நிலையில் நல்ல ஆரோக்கியம் மன தெளிவு உற்சாகமான மன நிலை இனம் புரியாத சந்தோசம் இது போன்ற பல்வேறு அனுபவங்கள் வந்து கொண்டு இருக்கிறது இதை எல்லாம் கடந்து நிரந்தர ஒன்றை பெற்று விட்டு வந்து சொல்லு போ என்று நான் ஒவ்வொரு அனுபவத்தையும் பகிரும் போதும் அடித்து அடுத்த கட்ட வளர்ச்சிக்கு உதவி செய்வார். கடலில் விழுந்து தத்தலித்து கொண்டு இருக்கும் என் போன்றவர்க்கு ஒரு சொகுசு கப்பல் இறைவன் அனுப்பி அதில் சுகமாக வாழ அனைத்து வசதிகளையும் செய்து அதில் பயனம் செய்ய அனுமதி கொடுத்து பத்திரமாக கரை சேர்க்க வந்த கப்பலின் பெயர் யோககுடில் அந்த கப்பலை இயக்கும் நபர் என் குரு சிவயோகி ஐயா எனது மொத்த பயனத்தையும் உன்னிடம் கொடுத்து விடுகிறேன் என்னை கரை சேத்து விடுங்கள் ஐயா. ஆனந்த வாழ்வு வகுப்பு அது ஒரு தனிமனிதனுக்கு தேவையான மொத்த பாடமும் ஒரே வகுப்பில் படித்து பட்டம் பெற்ற விடலாம் அந்த அளவுக்கு இருக்கும் அத்தனை அறிவு தெளிவு எனது குருவுக்கு எனது வாழ்கையை சொர்கத்தில் இருக்க செய்த தந்தையே உன்பாதம் சரணம் உம்மை எனக்கு கொடுத்த இறைக்கு நன்றி. என் குருவை பற்றி நான் உணரந்த விஷியம் உண்மையான மனிதர் எளிமையின் மொத்த வடிவம் அன்பின் உருவம் கருனை கடல் ஞான வள்ளல் ஏழைகளுக்கு உதவ வந்த உத்தமன் முக்தி கொடுக்க வந்த தெய்வம். உம்மை பற்றி எழுத வார்த்தைகள் இல்லை ஐயா வாய்ப்புக்கு நன்றி உம் பாதம் சரணம் உன்னை சரண் அடைந்தேன்.