• +91 97102 30097
  • reach@yogakudil.org

சுகுமாறன் துரைசாமி

Awesome Image

குருவின் பாதமலா் சரணம்...... பெயர் : சுகுமாறன் துரைசாமி இடம் : மலேசியா  உபதேசம் பெற்ற தினம் 22.09.2017 (மலேசியா) அனைவருக்கும் அன்பு வணக்கம் அடியேன் இறை தேடல் பல வருடமாக தொடர்ந்த வேலையில் பலரை சந்தித்து எந்த பலனும் இல்லாமல் இருந்த போது தற்செயலாக ஒரு நாள் ஐயாவின் வீடியோவை யூடியூப் வாயிலாக காண வாய்ப்பு கிடைத்தது, தொடர்ந்து பல வீடியோவை பாா்த்து தெளிவு பெற்று ஐயா மலேசியா வந்த போது கடந்த ஆண்டு உபதேசம் பெற்றேன், தொடர்ந்து பயிற்சி செய்து வருகிறேன் பயிற்சியின் போது பெற்ற அனுபவம் மூன்றாவது கண் விழிப்புணர்வு,உடலில் சில மாற்றங்கள,தற்சமயம் எப்போது நாதம் கேட்பது   à®‡à®ªà¯à®ªà®Ÿà®¿ நான் பெற்ற இன்பம் பெருக இவ் வையகம் என்பது போல் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்து கடந்த 10,11/02/2018 அன்று ஆனந்த வாழ்வில்(யோகக்குடில் தமிழகத்தில்) கலந்து கொண்டேன்..... நன்றி குரு பாதமலா் சரணம்

- சுகுமாறன் துரைசாமி